11 சிறைபிடிக்கப்பட்ட உன் ஜனங்களிடம்+ போய்ப் பேசு. அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி,+ ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
4 ஆனால், ஒருவன் அந்த ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டும் எச்சரிப்பை அசட்டை செய்தால்+ எதிரிகள் வந்து அவனைக் கொன்றுபோடுவார்கள். அப்போது, அவனுடைய சாவுக்கு* அவன்தான் காரணமாக இருப்பான்.+
15 அடமானமாக வாங்கியதையும் கொள்ளையடித்ததையும் திருப்பிக் கொடுக்கலாம்.+ கெட்ட காரியம் எதையும் செய்யாமல், வாழ்வளிக்கிற சட்டதிட்டங்களின்படி நடக்கலாம். அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ அவன் சாக மாட்டான்.
22 நான் வந்து அவர்களிடம் பேசியிருக்காவிட்டால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது.+ ஆனால், இப்போது அவர்களுடைய பாவத்துக்கு அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.+