சங்கீதம் 106:37, 38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ 38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.
37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ 38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.