உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 27:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 இப்படி, யாக்கோபின் ஜனங்கள் செய்த குற்றத்துக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+

      அவர்களுடைய பாவம் நீக்கப்படும்போது கிடைக்கும் பலன் இதுதான்:

      பலிபீடத்தின் கற்களையெல்லாம் அவர் நொறுக்கிவிடுவார்.

      அவை சுண்ணாம்புக் கற்களைப் போலத் தூள் தூளாகும்.

      பூஜைக் கம்பங்களோ* தூபபீடங்களோ விட்டுவைக்கப்படாது.+

  • எசேக்கியேல் 16:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பொது சதுக்கங்களில் நீ பொய் தெய்வங்களுக்குப் பலிபீடங்களையும்* ஆராதனை மேடுகளையும் கட்டினாய்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்