உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 3:18-23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அந்த நாளில் யெகோவா அவர்களுடைய அழகான வளையல்களையும்,

      கூந்தல் ஆபரணங்களையும்,* பிறை வடிவ ஆபரணங்களையும்,+

      19 தொங்கட்டான்களையும், காப்புகளையும், முக்காடுகளையும்,

      20 தலை அணிகலன்களையும், கொலுசுகளையும், மார்க்கச்சைகளையும்,

      வாசனைத் தைலக் குப்பிகளையும், தாயத்துகளையும்,*

      21 மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,

      22 பட்டாடைகளையும், மேலாடைகளையும், சால்வைகளையும், கைப் பைகளையும்,

      23 கைக் கண்ணாடிகளையும்,+ நாரிழை உடைகளையும்,*

      தலைப்பாகைகளையும், வலைத்துணிகளையும் பிடுங்கிப்போடுவார்.

  • எசேக்கியேல் 23:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அவர்கள் உன்னுடைய உடைகளையும்,+ அழகான நகைகளையும் பிடுங்கிக்கொள்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்