உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 18:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதன்பின் யெகோவா, “சோதோமிலும் கொமோராவிலும் இருக்கிற ஜனங்கள் படுமோசமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள்.+ அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பயங்கரமாகப் புலம்புவதைக் கேட்டேன்.+

  • ஏசாயா 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அவர்களுடைய முகபாவமே அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.

      சோதோம் ஜனங்களைப் போலத் தங்கள் பாவங்களை வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.+

      அதை மறைக்கக்கூட நினைப்பதில்லை.

      அவர்கள் கதி அவ்வளவுதான்! அவர்களே அவர்களுக்கு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.

  • எரேமியா 23:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எருசலேமின் தீர்க்கதரிசிகள் படுமோசமான காரியங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

      அவர்கள் முறைகேடான உறவு வைத்திருக்கிறார்கள்;+ பொய் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.+

      மற்றவர்களை அக்கிரமம் செய்யத் தூண்டிவிடுகிறார்கள்.

      கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தாமல் இருக்கிறார்கள்.

      என்னைப் பொறுத்தவரை அவர்கள் எல்லாரும்

      சோதோம்,+ கொமோரா+ ஜனங்களைப் போல இருக்கிறார்கள்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்