39 எனக்கு எப்போதும் பயந்து நடக்கும்படி அவர்களுக்கு ஒரே இதயத்தைக் கொடுத்து,+ அவர்களை ஒரே வழியில் நடக்க வைப்பேன். அவர்களுடைய நல்லதுக்காகவும் அவர்களுடைய பிள்ளைகளுடைய நல்லதுக்காகவும் அப்படிச் செய்வேன்.+
23 உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை* புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.+24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+