2 நாளாகமம் 36:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 யோசியாவுக்குப் பிறகு அவருடைய மகன் யோவாகாசை+ பொதுமக்கள் எருசலேமில் ராஜாவாக்கினார்கள்.+