யோசுவா 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்,+ உங்களுக்காகத்தான் அவர்களைத் துரத்தியடித்தார். உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே+ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டீர்கள்.
5 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்,+ உங்களுக்காகத்தான் அவர்களைத் துரத்தியடித்தார். உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே+ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டீர்கள்.