2 நான் என் தூதரை உங்களுக்கு முன்னால் அனுப்பி+ கானானியர்கள், எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் துரத்திவிடுவேன்.+
23 இந்த ஜனங்களையெல்லாம் யெகோவா உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிப்பார்.+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை நீங்கள் கைப்பற்றுவீர்கள்.+