உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு அவர், “நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை இப்போது கூட்டிக்கொண்டு போகும்போது,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும்+ இருக்கிற ஏழு தேசங்களை உங்கள் கண் முன்னால் துரத்தியடிப்பார்.+ அதாவது ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களைத் துரத்தியடிப்பார்.

  • உபாகமம் 7:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டுத் துரத்துவார்.+ ஆனால், அவர்களை ஒரேயடியாக அழித்துப்போட உங்களை விட மாட்டார். அப்படி விட்டுவிட்டால், அங்கே காட்டு மிருகங்கள் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும்.

  • யோசுவா 24:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பிறகு நீங்கள் யோர்தானைக் கடந்து+ எரிகோவுக்கு வந்தீர்கள்.+ எரிகோவின் தலைவர்களும்* எமோரியர்களும் பெரிசியர்களும் கானானியர்களும் ஏத்தியர்களும் கிர்காசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும் உங்களோடு போர் செய்தார்கள். ஆனால், நான் அவர்களை உங்கள் கையில் கொடுத்தேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்