நியாயாதிபதிகள் 10:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நீங்கள் தேடிப்போன தெய்வங்களிடமே உதவி கேளுங்கள்.+ கஷ்ட காலத்தில் அந்த தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார். சங்கீதம் 81:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால், அவர்களுடைய பிடிவாதமான இதயத்தின்படி நடக்க அவர்களை விட்டுவிட்டேன்.அவர்களுக்கு எது சரியென்று பட்டதோ அதைத்தான் செய்தார்கள்.+
14 நீங்கள் தேடிப்போன தெய்வங்களிடமே உதவி கேளுங்கள்.+ கஷ்ட காலத்தில் அந்த தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார்.
12 அதனால், அவர்களுடைய பிடிவாதமான இதயத்தின்படி நடக்க அவர்களை விட்டுவிட்டேன்.அவர்களுக்கு எது சரியென்று பட்டதோ அதைத்தான் செய்தார்கள்.+