ஏசாயா 66:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 “எனக்கு அடங்கி நடக்காதவர்களின் பிணங்கள் வெளியே கிடப்பதை அவர்கள் பார்ப்பார்கள்.அந்தப் பிணங்களின் மேலுள்ள புழுக்கள் சாகாது.அங்கே எரியும் நெருப்பு அணையாது.+அந்தக் காட்சியைப் பார்த்தாலே எல்லாருக்கும் அருவருப்பாக இருக்கும்.”
24 “எனக்கு அடங்கி நடக்காதவர்களின் பிணங்கள் வெளியே கிடப்பதை அவர்கள் பார்ப்பார்கள்.அந்தப் பிணங்களின் மேலுள்ள புழுக்கள் சாகாது.அங்கே எரியும் நெருப்பு அணையாது.+அந்தக் காட்சியைப் பார்த்தாலே எல்லாருக்கும் அருவருப்பாக இருக்கும்.”