யாத்திராகமம் 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 பின்பு அவர், “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.+ பொல்லாதவனோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கெட்ட எண்ணத்துடன் இன்னொருவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது.+ லேவியராகமம் 19:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது.+ அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது.*+ நான் யெகோவா.
23 பின்பு அவர், “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.+ பொல்லாதவனோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கெட்ட எண்ணத்துடன் இன்னொருவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது.+
16 அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது.+ அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது.*+ நான் யெகோவா.