40 இதைப் பற்றி இன்னும் நிறைய சொல்லி முழுமையாகச் சாட்சி கொடுத்து, “சீர்கெட்ட இந்தத் தலைமுறைக்கு+ வரும் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார்.
16 உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து.+ இவற்றிலேயே நிலைத்திரு; இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.+