ஆதியாகமம் 10:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்.+ ஆதியாகமம் 10:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அர்வாதியர்கள்,+ செமாரியர்கள், காமாத்தியர்கள்+ ஆகியவர்களுக்கு கானான் மூதாதை ஆனான். பிற்பாடு, இந்த கானானியர்களின் குடும்பங்கள் சிதறிவிட்டன.
18 அர்வாதியர்கள்,+ செமாரியர்கள், காமாத்தியர்கள்+ ஆகியவர்களுக்கு கானான் மூதாதை ஆனான். பிற்பாடு, இந்த கானானியர்களின் குடும்பங்கள் சிதறிவிட்டன.