உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 23:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 சீதோனே, கடலின் கோட்டையே, தலைகுனி.

      ஏனென்றால், “எனக்குப் பிரசவ வேதனை வந்ததில்லை,

      நான் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது இல்லை.

      ஆண் பிள்ளைகளையோ பெண் பிள்ளைகளையோ வளர்க்கவில்லை” என்று கடல் சொன்னது.+

  • எரேமியா 25:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+

  • எரேமியா 25:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 தீருவின் ராஜாக்கள் எல்லாருக்கும், சீதோனின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ கடலிலுள்ள தீவின் ராஜாக்களுக்கும்,

  • எசேக்கியேல் 32:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 வடதிசை தலைவர்கள் எல்லாரும், சீதோனியர்கள்+ எல்லாரும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அதிகாரத்தினால் எல்லாரையும் பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது கேவலப்பட்டுப்போய், வாளால் வெட்டப்பட்டவர்களோடு மண்ணுக்குள் போயிருக்கிறார்கள். அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில், வாளுக்குப் பலியானவர்களோடு கிடப்பார்கள். சவக்குழியில் இறங்குகிறவர்களோடு சேர்ந்து அவர்களும் அவமானம் அடைவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்