ஆதியாகமம் 10:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்.+ எசேக்கியேல் 28:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 “மனிதகுமாரனே, சீதோனுக்கு+ நேராக உன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அவளுக்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:
21 “மனிதகுமாரனே, சீதோனுக்கு+ நேராக உன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அவளுக்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: