-
எரேமியா 43:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பின்பு அவர்களிடம் இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனும் பாபிலோனின் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரை நான் வர வைப்பேன்.+ நான் மறைத்து வைத்திருக்கிற இந்தக் கற்களுக்கு மேல் அவனுடைய சிம்மாசனத்தை நிறுத்துவேன். அவன் தன்னுடைய ராஜ கூடாரத்தை அவற்றின் மேல் விரிப்பான்.+
-
-
எரேமியா 43:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 எகிப்தில் இருக்கிற கோயில்களுக்கு நான் தீ வைப்பேன்.+ அவன் அவற்றை எரித்து, அங்கிருக்கிற சிலைகளைக் கைப்பற்றிக்கொண்டு போய்விடுவான். ஒரு மேய்ப்பன் எப்படிச் சர்வ சாதாரணமாகத் தன் சால்வையைப் போர்த்திக்கொண்டு போவானோ அப்படியே அவன் சர்வ சாதாரணமாக எகிப்து தேசத்தைப் போர்த்திக்கொண்டு, பத்திரமாக* கிளம்பிப் போவான்.
-