உபாகமம் 14:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ ஏசாயா 65:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர்கள் கல்லறைகளின் நடுவே மறைவாக* உட்கார்ந்துகொண்டு,+இரவைக் கழிக்கிறார்கள்.பன்றிக் கறியைச் சாப்பிடுகிறார்கள்.+அருவருப்பான இறைச்சியின் குழம்பைப் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.+ ஏசாயா 66:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
4 அவர்கள் கல்லறைகளின் நடுவே மறைவாக* உட்கார்ந்துகொண்டு,+இரவைக் கழிக்கிறார்கள்.பன்றிக் கறியைச் சாப்பிடுகிறார்கள்.+அருவருப்பான இறைச்சியின் குழம்பைப் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.+
17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.