23 ‘பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்?+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்?’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
3 இதுதான் நம்முடைய மீட்பரான கடவுளுடைய பார்வையில் சிறந்தது, சரியானது.+4 எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற+ வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.*