-
எரேமியா 23:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அவருடைய ஜனங்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என் ஆடுகளை அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவில்லை. அவற்றை விரட்டியடித்துக்கொண்டே இருந்தீர்கள். அவற்றைச் சிதறி ஓட வைத்தீர்கள்.”+
“நீங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் உங்களைத் தண்டிக்கப்போகிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.
-