-
1 ராஜாக்கள் 8:44, 45பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
44 யெகோவாவே, எதிரியோடு போர் செய்ய உங்களுடைய மக்களை நீங்கள் எங்கே அனுப்பினாலும்+ சரி, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிற இந்த நகரத்தை நோக்கி,+ உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தை நோக்கி,+ அவர்கள் உங்களிடம் ஜெபம் செய்தால்,+ 45 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி அவர்கள் செய்கிற மன்றாட்டையும் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள்.
-