31 உங்கள் எல்லை செங்கடலிலிருந்து பெலிஸ்தியர்களின் கடல்* வரைக்கும், வனாந்தரத்திலிருந்து ஆறு* வரைக்கும் இருக்கும்.+ அங்கிருக்கிற ஜனங்களை உங்கள் கையில் கொடுப்பேன், அவர்களை நீங்கள் துரத்தியடிப்பீர்கள்.+
13 அப்போது, தீர்க்கதரிசி ஒருவர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச்+ சந்தித்து, “நீ இந்த மாபெரும் படையைப் பார்த்தாயா? இதைத் தோற்கடிக்க இன்று நான் உனக்கு உதவி செய்வேன். அப்போது, நான் யெகோவா என்பதை நீ தெரிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்கிறார்”+ என்றார்.