-
எபிரெயர் 11:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது. 33 விசுவாசத்தால்தான் இவர்கள் ராஜ்யங்களைத் தோற்கடித்தார்கள்,+ நீதியை நிலைநாட்டினார்கள், வாக்குறுதிகளைப் பெற்றார்கள்,+ சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்,+
-