உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 37:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 யெகோவா அவர்களுக்கு உதவி செய்வார், அவர்களைக் காப்பாற்றுவார்.+

      பொல்லாதவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து, பாதுகாப்பார்.

      ஏனென்றால், அவர்கள் அவரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.+

  • நீதிமொழிகள் 18:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+

      நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+

  • தானியேல் 3:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அதன்பின், எரிகிற நெருப்புச் சூளையின் வாசலுக்குப் பக்கத்தில் போய், “உன்னதமான கடவுளின்+ ஊழியர்களான சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, வெளியே வாருங்கள்!” என்றான். உடனே அந்த மூன்று பேரும் நெருப்புக்குள்ளிருந்து வெளியே வந்தார்கள். 27 அவர்களுக்கு எந்தத் தீக்காயமும் ஏற்படவில்லை.+ அவர்களுடைய தலையிலுள்ள ஒரு முடிகூட கருகவில்லை. அவர்கள் போட்டிருந்த உடைகளுக்கும் ஒன்றுமே ஆகவில்லை. அவர்களிடம் நெருப்பு வாடைகூட வீசவில்லை. இதையெல்லாம் அங்கு கூடியிருந்த அதிபதிகளும் மந்திரிகளும் ஆளுநர்களும் உயர் அதிகாரிகளும்+ பார்த்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்