உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 22:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 எங்களுடைய முன்னோர்கள் உங்களையே நம்பியிருந்தார்கள்.+

      அவர்கள் உங்களை நம்பியதால் நீங்கள் அவர்களைக் காப்பாற்றி வந்தீர்கள்.+

  • தானியேல் 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எரிகிற நெருப்புச் சூளையில் நீங்கள் எங்களை வீசினாலும், நாங்கள் வணங்குகிற கடவுளால் அந்தச் சூளையிலிருந்தும் உங்கள் கையிலிருந்தும் எங்களைக் காப்பாற்ற முடியும்.+

  • தானியேல் 6:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 தானியேலின் குரலைக் கேட்டதும் ராஜாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தானியேலை அந்தக் குகையிலிருந்து வெளியே தூக்கிவிடும்படி கட்டளை கொடுத்தான். அதன்படியே, தானியேல் தூக்கிவிடப்பட்டார். தன்னுடைய கடவுள்மேல் நம்பிக்கை வைத்ததால் எந்தக் காயமும் இல்லாமல் தப்பினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்