1 சாமுவேல் 17:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அதோடு, “சிங்கத்தின் பிடியிலிருந்தும் கரடியின் பிடியிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய யெகோவாதான் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்”+ என்றான். அதற்கு சவுல், “சரி, புறப்பட்டுப் போ, யெகோவா உன்னோடு இருப்பார்!” என்று சொன்னார். சங்கீதம் 27:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்? ஏசாயா 12:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள். தானியேல் 6:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அவர் காப்பாற்றுகிறவர்,+ மீட்கிறவர், பரலோகத்திலும் பூமியிலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர்.+ அவர்தான் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்!” என்று எழுதினான்.
37 அதோடு, “சிங்கத்தின் பிடியிலிருந்தும் கரடியின் பிடியிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய யெகோவாதான் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்”+ என்றான். அதற்கு சவுல், “சரி, புறப்பட்டுப் போ, யெகோவா உன்னோடு இருப்பார்!” என்று சொன்னார்.
27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?
2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.
27 அவர் காப்பாற்றுகிறவர்,+ மீட்கிறவர், பரலோகத்திலும் பூமியிலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர்.+ அவர்தான் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்!” என்று எழுதினான்.