2 ராஜாக்கள் 20:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அப்போது ஏசாயா எசேக்கியாவிடம், “யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.+ 2 ராஜாக்கள் 20:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ‘உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள்.+ அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.
18 ‘உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள்.+ அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.