-
தானியேல் 6:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 என்னுடைய சாம்ராஜ்யமெங்கும் உள்ள ஜனங்கள் தானியேலின் கடவுளுக்குப் பயந்து நடுங்க வேண்டும் என்று நான் உத்தரவு கொடுக்கிறேன்.+ அவர்தான் உயிருள்ள கடவுள், அவர்தான் என்றென்றும் வாழ்கிறவர். அவருடைய ராஜ்யம் ஒருபோதும் அழியாது, அவருடைய அரசாட்சி* என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 27 அவர் காப்பாற்றுகிறவர்,+ மீட்கிறவர், பரலோகத்திலும் பூமியிலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர்.+ அவர்தான் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்!” என்று எழுதினான்.
-