ஓசியா 8:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 தன் இஷ்டத்துக்குச் சுற்றித் திரியும் காட்டுக் கழுதையைப் போல அவர்கள் அசீரியாவிடம் போனார்கள்.+ எப்பிராயீம் விபச்சாரிகளுக்குக் கூலி கொடுத்தான்.+ ஓசியா 12:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 “எப்பிராயீம் காற்றை நம்புகிறான். கிழக்கிலிருந்து அடிக்கும் காற்றைப் பிடிக்க நாள் முழுக்க ஓடுகிறான். அவனுடைய பொய்யும் வன்முறையும் பெருகிவிட்டன. அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்,+ எகிப்துக்கு எண்ணெயைக் கொண்டுபோகிறான்.+
9 தன் இஷ்டத்துக்குச் சுற்றித் திரியும் காட்டுக் கழுதையைப் போல அவர்கள் அசீரியாவிடம் போனார்கள்.+ எப்பிராயீம் விபச்சாரிகளுக்குக் கூலி கொடுத்தான்.+
12 “எப்பிராயீம் காற்றை நம்புகிறான். கிழக்கிலிருந்து அடிக்கும் காற்றைப் பிடிக்க நாள் முழுக்க ஓடுகிறான். அவனுடைய பொய்யும் வன்முறையும் பெருகிவிட்டன. அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்,+ எகிப்துக்கு எண்ணெயைக் கொண்டுபோகிறான்.+