சங்கீதம் 50:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கடவுளை மறக்கிறவர்களே,+ தயவுசெய்து இதை யோசித்துப் பாருங்கள்.இல்லாவிட்டால், நான் உங்களை நார் நாராகக் கிழித்துவிடுவேன், உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.
22 கடவுளை மறக்கிறவர்களே,+ தயவுசெய்து இதை யோசித்துப் பாருங்கள்.இல்லாவிட்டால், நான் உங்களை நார் நாராகக் கிழித்துவிடுவேன், உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.