உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் எத்தனை பலிகளைக் கொடுத்தாலும் எனக்கு என்ன லாபம்?+

      உங்களுடைய செம்மறியாட்டுக் கடாக்களின் தகன பலிகளும்,+ புஷ்டியான மிருகங்களின் கொழுப்பும்+ எனக்கு வெறுப்பாக இருக்கிறது.

      இளம் காளைகள்,+ செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள்+ ஆகியவற்றின் இரத்தம்+ எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

  • ஆமோஸ் 5:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நீங்கள் தகன பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினால்கூட அவற்றை ஒதுக்கித்தள்ளுவேன்.

      அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.+

      சமாதான பலியாக நீங்கள் செலுத்தும் கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூட மாட்டேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்