உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 50:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நீ கொடுக்கிற பலிகளைப் பார்த்து நான் உன்னைக் கண்டிக்கவில்லை.

      எப்போதும் என் முன்னால் இருக்கிற உன் தகன பலிகளைப் பார்த்தும் கண்டிக்கவில்லை.+

  • ஏசாயா 66:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ஜனங்கள் காளையை வெட்டுவது ஒரு மனுஷனை வெட்டுவது போலவும்,+

      ஒரு ஆட்டைப் பலி கொடுப்பது ஒரு நாயின் தலையை வெட்டுவது போலவும்,+

      காணிக்கை கொடுப்பது பன்றியின் இரத்தத்தைக் கொடுப்பது போலவும்,+

      சாம்பிராணியை எரிப்பது+ மாயமந்திர வார்த்தைகளால் துதிப்பது* போலவும் இருக்கிறது.+

      எனக்கு அருவருப்பான காரியங்களை அவர்கள் ஆசையாய்ச் செய்கிறார்கள்.

      அவரவர் விருப்பப்படி நடக்கிறார்கள்.

  • ஓசியா 6:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,

      எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

      நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,

      என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்