16 அவர்கள் தங்கள் வழியை மாற்றிக்கொண்டார்கள், ஆனாலும் உயர்ந்த இடத்துக்கு வரவில்லை.
உறுதியற்ற வில்லைப் போல் அவர்கள் நம்ப முடியாதவர்களாக இருந்தார்கள்.+
எதிர்த்துப் பேசுகிற அவர்களுடைய அதிகாரிகள் வாளுக்குப் பலியாவார்கள்.
எகிப்து தேசத்தில் அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள்.”+