-
2 ராஜாக்கள் 15:32-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 ரெமலியாவின் மகன் பெக்கா இஸ்ரவேலை ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில், உசியா+ ராஜாவின் மகன் யோதாம்+ யூதாவில் ராஜாவானார். 33 ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+ 34 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+
-