உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 20:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 கொல்லப்பட்ட பெண்ணின் கணவனாகிய அந்த லேவியன்+ அவர்களிடம், “ராத்திரி தங்குவதற்காக நான் என்னுடைய மறுமனைவியோடு பென்யமீனியர்களின் ஊரான கிபியாவுக்குப்+ போயிருந்தேன். 5 கிபியா ஊர்க்காரர்கள்* ராத்திரியில் வெறியோடு வந்து, நான் தங்கியிருந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் என்னைக் கொல்லப் பார்த்தார்கள். கடைசியில், என் மறுமனைவியைப் பலாத்காரம் செய்தார்கள், அவள் செத்துப்போனாள்.+ 6 நான் அவளுடைய உடலை எடுத்துக் கொண்டுபோய் அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.+ ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேலில் கேவலமான, கீழ்த்தரமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

  • ஓசியா 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 கிபியாவில் நடந்தது போல இஸ்ரவேலர்கள் மிகவும் சீர்கெட்டு நடக்கிறார்கள்.+

      அவர்களுடைய அக்கிரமத்தைக் கடவுள் நினைத்துப் பார்ப்பார், பாவங்களுக்காகத் தண்டிப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்