-
2 ராஜாக்கள் 18:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், அதாவது ஏலாவின் மகன் ஓசெயா ராஜா+ இஸ்ரவேலை ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில், அசீரிய ராஜாவான சல்மனாசார் சமாரியாமீது படையெடுத்து வந்து அதை முற்றுகையிட்டான்.+ 10 மூன்றாம் வருஷத்தின் முடிவில், அவனுடைய வீரர்கள் அதைக் கைப்பற்றினார்கள்.+ எசேக்கியா ஆட்சி செய்த ஆறாம் வருஷத்தில், அதாவது ஓசெயா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியா கைப்பற்றப்பட்டது.
-