உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 17:3-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அப்போது, அசீரிய ராஜா சல்மனாசார் அவரோடு போர் செய்ய வந்தான்.+ அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிவந்தார்.+ 4 ஆனால், தனக்கு எதிராக ஓசெயா சூழ்ச்சி செய்வதை அசீரிய ராஜா தெரிந்துகொண்டான். ஏனென்றால், எகிப்தின் ராஜாவான சோவிடம் உதவி கேட்டு தூதுவர்களை ஓசெயா அனுப்பியிருந்தார்;+ அதோடு, முந்தைய வருஷங்களில் அசீரிய ராஜாவுக்குக் கொடுத்து வந்த கப்பத்தையும் கொடுக்காமல் நிறுத்திவிட்டார். அதனால், அசீரிய ராஜா அவரைக் கட்டி சிறையில் அடைத்தான்.

      5 இஸ்ரவேல் தேசத்தின் மீது அசீரிய ராஜா படையெடுத்து வந்தான்; சமாரியாவை மூன்று வருஷங்களுக்கு முற்றுகையிட்டான். 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்