-
ஓசியா 10:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உங்களுக்கு எதிராகப் போர்க்குரல் கேட்கும்.
உங்களுடைய மதில் சூழ்ந்த நகரங்களெல்லாம் அழிக்கப்படும்.+
பெத்-ஆர்பேலை சல்மான் அழித்தது போல அவை அழிக்கப்படும்.
அப்போது, பிள்ளைகளோடு அம்மாக்களும் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்களே.
15 பெத்தேலே, நீ பயங்கரமான அக்கிரமங்களைச் செய்ததால் உனக்கும் அப்படியே நடக்கும்.+
பொழுது விடியும்போது இஸ்ரவேலின் ராஜா ஒழியப்போவது உறுதி.”+
-