-
ஏசாயா 8:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதன்பின், தீர்க்கதரிசனம் சொல்கிறவளான என் மனைவியோடு நான் உறவுகொண்டேன். அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.+ அப்போது யெகோவா என்னிடம், “அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று பெயர் வை. 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.
-