2 ராஜாக்கள் 18:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+ ஏசாயா 10:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் உங்களிடம், “இதோ, அசீரியன் வருகிறான்.+என் கோபத்தைக் காட்ட நான் பயன்படுத்தும் பிரம்பு அவன்தான்.தண்டனை கொடுக்க நான் பயன்படுத்தும் தடி அவன்தான்.+
13 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+
5 அவர் உங்களிடம், “இதோ, அசீரியன் வருகிறான்.+என் கோபத்தைக் காட்ட நான் பயன்படுத்தும் பிரம்பு அவன்தான்.தண்டனை கொடுக்க நான் பயன்படுத்தும் தடி அவன்தான்.+