6 அவர் யெகோவாவை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்.+ அவருடைய வழியைவிட்டு விலகவே இல்லை. மோசேயிடம் யெகோவா கொடுத்த கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தார்.
29எசேக்கியா+ 25 வயதில் ராஜாவானார். அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபியா, அவள் சகரியாவின் மகள்.+2 எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+