உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 48:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 யாக்கோபின் வம்சத்தாரே, இதைக் கேளுங்கள்.

      நீங்கள் இஸ்ரவேல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறீர்கள்.+

      நீங்கள் யூதாவின் ஊற்றிலிருந்து* வந்தவர்கள்.

      நீங்கள் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்கிறீர்கள்.+

      இஸ்ரவேலின் கடவுளை வணங்குகிறீர்கள்.

      ஆனாலும், அதையெல்லாம் உண்மையோடும் நீதியோடும் செய்வதில்லை.+

  • எரேமியா 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை”* என்று சொல்லி அவர்கள் சத்தியம் செய்தாலும்,

      பொய் சத்தியம்தான் செய்கிறார்கள்.+

  • எசேக்கியேல் 20:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 இஸ்ரவேல் ஜனங்களே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் போங்கள், போய் உங்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்குங்கள்!+ அதன் பின்பு, நீங்கள் என்னதான் என் பேச்சைக் கேட்காமல் போனாலும், உங்களுடைய அருவருப்பான சிலைகளாலும் பலிகளாலும் என்னுடைய பெயரின் பரிசுத்தத்தைக் கெடுக்க முடியாது.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்