உபாகமம் 6:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்,+ அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்.+ அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும்.+
13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்,+ அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்.+ அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும்.+