-
எசேக்கியேல் 23:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அசீரியாவின் தலைசிறந்த ஆண்மகன்களோடு அவள் விபச்சாரம் செய்துகொண்டே இருந்தாள். ஆட்களை மோகத்தோடு தேடிப்போய், அவர்களுடைய அருவருப்பான* சிலைகளை வணங்கி தன்னைத் தீட்டுப்படுத்தினாள்.+ 8 எகிப்தில் செய்த விபச்சாரத்தை அவள் விடவில்லை. அவளுடைய பருவ வயதில் எகிப்தியர்கள் அவளோடு உல்லாசமாக இருந்து தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொண்டார்கள்.+
-