-
ஆமோஸ் 3:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 யெகோவா சொல்வது இதுதான்: ‘அஸ்தோத்தின் கோட்டைகளில் இதை அறிவியுங்கள்.
எகிப்தின் கோட்டைகளில் இதைச் சொல்லுங்கள்:
“சமாரியாவின் மலைகளுக்கு எதிராக ஒன்றுகூடுங்கள்.+
அங்கே இருக்கும் குழப்பத்தைப் பாருங்கள்.
அங்கே நடக்கும் மோசடியைக் கவனியுங்கள்.+
10 பொருள்களைக் கொள்ளையடித்து கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்.
அவர்களுக்கு நல்லது செய்யத் தெரியாது.”’
-