உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஓசியா 7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 “இஸ்ரவேலை நான் குணப்படுத்த நினைக்கும்போதெல்லாம்

      எப்பிராயீமின் குற்றமும்,+

      சமாரியாவின் அக்கிரமமும் அப்பட்டமாகத் தெரிகிறது.+

      அந்த ஜனங்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.+

      வீடுகளில் திருடுகிறார்கள், வீதிகளில் கொள்ளையடிக்கிறார்கள்.+

  • ஆமோஸ் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 “சமாரியா மலையில் குடியிருக்கும் பெண்களே,+ கேளுங்கள்.

      பாசான் பிரதேசத்தின் மாடுகள்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.

      ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள், எளியவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+

      ‘குடிக்க மது கொண்டுவா’ என்று உங்கள் கணவரிடம்* சொல்கிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்