மீகா 7:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனால், நான் யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.+ என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+ என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.+ ஆபகூக் 3:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஆனாலும், நான் யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுவேன்.என்னை மீட்கும் கடவுளை நினைத்து பூரித்துப்போவேன்.+
7 ஆனால், நான் யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.+ என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+ என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.+
18 ஆனாலும், நான் யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுவேன்.என்னை மீட்கும் கடவுளை நினைத்து பூரித்துப்போவேன்.+