உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 33:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்:+

      ‘ஒரு தேசத்தைத் தாக்க நான் எதிரிகளை அனுப்புவதாக வைத்துக்கொள்ளலாம்.+ அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்காக ஒரு காவல்காரனை நியமிக்கலாம். 3 அவன் எதிரிகள் வருவதைப் பார்த்ததும், ஊதுகொம்பை ஊதி, ஜனங்களை எச்சரிக்கலாம்.+

  • ஆமோஸ் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஊதுகொம்பை ஊதும்போது ஜனங்கள் நடுங்காமல் இருப்பார்களா?

      யெகோவா தலையிடாமலேயே நகரத்துக்கு அழிவு வருமா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்