-
எசேக்கியேல் 6:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ‘இஸ்ரவேலின் மலைகளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்லும் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் சொல்வது இதுதான்: “இதோ, நான் உங்களுக்கு எதிராக ஒரு வாளை அனுப்புவேன். உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன்.
-